தங்கத்தின் விலையில் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 195,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles