இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மீண்டும் ஜெய்ஸ்வால் இடம் பிடித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சாம்சன், ஜெய்ஸ்வால், திலக், நிதிஷ் ரெட்டி, சமி, அர்ஷ்தீப், ஹர்ஷித், ஜூரல், ரிங்கு, ஹர்திக், அக்சர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here