ஹாட்ரிக் பட்டம் வெல்வாரா அரினா சபலென்கா!

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்கிடையே மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதுகின்றார்.

இந்தநிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றார்.

இவர் கடந்த 2024 மற்றும் 2023ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

முன்னதாக சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் 1997, 1998 மற்றும் 1999ஆம் ஆண்டில் ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்துமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles