Monday, February 2, 2026
HomeSportsசாம்பியன் பட்டம் வென்றார் மேடிசன் கீஸ்!

சாம்பியன் பட்டம் வென்றார் மேடிசன் கீஸ்!

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா மற்றும் மேடிசன் கீஸ் ஆகியோர் மோதினர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த குறித்த போட்டியில் 3-6, 6-2, 5-7 என்ற செட் கணக்கில் மேடிசன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

குறித்த வெற்றியின் மூலம் தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மேடிசன் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular