‘குடும்பஸ்தன்’ படக்குழுவினரை பாராட்டிய கமல்ஹாசன்

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் திகதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘குடும்பஸ்தன்’ படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் அப்படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles