கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி

24 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 32 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29 ஆயிரம் ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26 ஆயிரத்து 750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here