மீண்டும் இணையும் ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி

வேட்டையன் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

இப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாகவும் வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles