10 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்த வசூல்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். பல பிரச்சனைகளை கடந்து திரையில் வெளிவந்த இப்படம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்தா படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர் அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் வளர்ந்து வரும் இளம் நடிகையான துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வசூலில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 59 கோடி வசூல் செய்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles