Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஆமர் வீதியில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்

ஆமர் வீதியில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்

கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கடை வரிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular