ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்றார் பிரதமர் மோடி

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் உள்ள விமானப்படையினருடன் பிரதமர் கலந்துரையாடல்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது கடந்த வாரம் இந்தியா தாக்குதல் நடத்தியது

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகளை தாக்கி அழித்ததில் விமானப்படையினரும் முக்கிய பங்கு வகித்தனர்

ஆப்ரேசன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்

பாகிஸ்தானால் ஆதம்பூர் விமானப்படை தளம் தாக்கப்படவில்லை என இந்தியா விளக்கமளித்திருந்தது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles