Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மே 23 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மே 23 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நாளை முதல் மே 23 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாகக் குறித்த சேவைகள் இவ்வாறு மே 23 வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular