சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான டென் ஹவர்ஸ் படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கினார்.
இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.
படத்தின் இசையை கே.எஸ். சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவு- ஜெய் கார்த்திக் செய்துள்ளார்.
டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here