சந்தானத்தின் Devil Double Next Level படத்தின் வசூல் வேட்டை நிலவரம்

சந்தானம் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவை கதைக்களமாக உருவாகி வெளியான திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.

சந்தானம் தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களில் நடித்து வெற்றிக் கண்டவர் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மூலம் கொஞ்சம் தடுமாறுகிறார் என்றே கூறலாம்.

எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கீத்திகா டிவாரி நாயகியாக நடித்துள்ள இப்படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பை தான் பெற்று வருகிறது.

பெரிய பட்ஜெட்டில் அதிக எதிர்ப்பார்ப்புடன் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மே 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. Next Level படத்தின் வசூல் வேட்டை நிலவரம்.

சந்தானம் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவை கதைக்களமாக உருவாகி வெளியான திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.

சந்தானம் தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களில் நடித்து வெற்றிக் கண்டவர் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மூலம் கொஞ்சம் தடுமாறுகிறார் என்றே கூறலாம்.

எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கீத்திகா டிவாரி நாயகியாக நடித்துள்ள இப்படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பை தான் பெற்று வருகிறது.

பெரிய பட்ஜெட்டில் அதிக எதிர்ப்பார்ப்புடன் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மே 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles