நன்கொடை வழங்குவதனை குறைத்துக்கொள்ள தயாராகும் எலான் மஸ்க்

நன்கொடை மற்றும் அரசியல் சார்ந்த செலவினங்களை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக உலகப் பெரும்பணக்காரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளராக எலான் மஸ்க் உள்ளார்.

இந்த நிலையில், அவரின் இந்த முடிவு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஏற்கெனவே நிறைய நன்கொடை அளித்துள்ளதாகத் அவர், தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles