அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைத் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

தனது 130 நாள் நியமனம் மே 30 அன்று முடிவடைவதையிட்டு அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையிலிருந்து விலகுவதாக X தளப்பதிவில் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here