IPL 2025 : 2 ஆவது தகுதிகாண் போட்டி – பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அஹமதாபாத்தில் இன்றிரவு 7.30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles