டினிப்ரோவில் உள்ள 239வது பயிற்சி தளத்தில் நடந்த ஒரு கொடிய ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, உக்ரைனின் உயர்மட்ட தரைப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் மைக்கைலோ டிராபதி ராஜினாமா செய்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலோர் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள். டிராபதி முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ரஜினாமாவை அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here