சீனாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகிய நிலநடுக்கம்

சீனாவின் யுனான் வட்டாரத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் நிலநடுக்கக் கட்டமைப்பு நிலையம் தெரிவித்தது.

பொருட்சேதமோ உயிருடற்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலவரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன.

நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

யுனான் வட்டாரத்தைச் சுற்றிய 200 கிலோமீட்டர் தூரத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் 118 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles