Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகுற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் விளக்கமறியலில்

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் விளக்கமறியலில்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி கைதியை விடுவித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular