2025 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்குமான பலன்கள்
மேஷம்- வேலையில் கவனம், வாக்குவாதம், புதிய மின்னணுப் பொருட்கள் வாங்கலாம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம்- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், பிரச்சினை, வேலையில் பிரச்சனை, பழைய நண்பருடான சந்திப்பு, துணையை சந்திக்கும் வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மிதுனம்- அதிக வேலை அழுத்தம், ஆதரவு, சுப நிகழ்ச்சி, புதிய வேலை, தவறான வழிநடத்தல், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கடகம்- கவனம், ஆதரவு, நிதி உதவி, குடும்ப பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
சிம்மம்- உற்சாகம், சுப நிகழ்ச்சி, காதல் வாழ்க்கை, பிரச்சனை, அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கன்னி– வேலையில் சில பிரச்சனை, கவலை, ஆலோசனை, மரியாதை கிடைக்கும், நேர்மறையான முன்னேற்றங்கள், உற்சாகம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
துலாம்- சொத்து பிரச்சினை வரும், செலவுகள், பழைய பரிவர்த்தனை, பூஜைகள் நடக்கும், பயணம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
விருச்சிகம்- ஆடம்பரச் செலவுகள், குடும்ப வாழ்க்கை, ஒருங்கிணைப்பு, பழைய நண்பரை சந்திப்பு, அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
தனுசு- புதிய தொடர்பு, பிரச்சினை, மன அமைதி, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மகரம்- வருமான ஆதாரங்கள் கிடைக்கும், தடைகள் நீங்கும், கவனக்குறைவு, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
கும்பம்- திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம், அங்கீகாரம், விருப்பம், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
மீனம்- செலவுகள் அதிகரிக்கும், சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு, வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
