ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது என்று டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு ஒரு பயங்கரமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரான் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த ஒப்புக்கொள்ளும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த முடியுமா என்று கேட்டபோது, ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்க குண்டுகளால் நாட்டை தரைமட்டமாக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here