கொத்மலை – பூண்டுலோயா வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here