பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீனாவை எதிர்கொள்வதனை நோக்கமாகக் கொண்ட இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்திரேலியா தமது முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்காவிடமிருந்து பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here