மேற்கிந்தியத் தீவுகள் – அயர்லாந்து : முதலாவது T20 போட்டி இன்று

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles