ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில் 12 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதுவரை சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here