அமெரிக்காவில் முக்கிய அரசியல்வாதி மற்றும் அவரது கணவர் சுட்டுக்கொலை…!

அமெரிக்க, மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல்வாதியான மெலிசா ஹோர்ட்மேன் மற்றும் அவரது கணவர் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

காவல்துறை அதிகாரி போன்று வேடமணிந்து வந்து ஒருவரே, துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இது அரசியல் ரீதியான தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles