Monday, February 2, 2026
HomeHoroscopeஇன்றைய ராசி பலன்கள்...! (17.06.2025)

இன்றைய ராசி பலன்கள்…! (17.06.2025)

2025 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்களுக்குமான பலன்கள்.

மேஷம்- அதிர்ஷ்டம்,பழைய கடன் பிரச்சினை தீரும், வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

ரிஷபம்- மரியாதை , நல்ல வாய்ப்பு, திடீர் உடல்நலக் குறைவு,கடுமையான உழைப்பு, அதிர்ஷ்ட நிறம் பச்சை.

மிதுனம்- பழைய நண்பர் சந்திப்பு, விவாதங்கள், ஒற்றுமை, தேர்வுகள் வெளியேறும், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

கடகம்- செலவு, நிதி நிலை சீராகும், பொருளாதார நிலை மேம்படும், கடின உழைப்பு, புத்திசாலித்தனமான முடிவு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

சிம்மம்- அதிக கவனம், கடன்களை தவிர்க்கவும், வியாபாரம், மனைவியின் ஆலோசனை, மனச்சுமைகள் அதிகமாகும், வருமானம், அதிர்ஷ்ட நிறம் ஊதா

கன்னி- சவாலான சூழ்நிலைகள், அமைதியின்மை,முக்கியமான முடிவு, பிரச்சனை, நிதி உதவி, மோதல்கள் வர வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

துலாம்- திட்டங்கள் நிறைவேறும், மகிழ்ச்சி, நல்லிணக்கம், நேர்மறை மாற்றங்கள், லாபம், கொண்டாட்டம்,வளர்ச்சி, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.

விருச்சிகம்- எச்சரிக்கை, துணையின் ஆரோக்கியத்தில் கவனம், மனதில் சுமை, வாகனம் ஓட்டும்போது கவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.

தனுசு- கடினமாக உழைப்பு, சட்டப் பிரச்சினை, வெற்றி, விருந்தினர் வருகை, மகிழ்ச்சி, புதிய வணிக முயற்சி, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

மகரம்- லாபம், வாக்குவாதம், பதட்டம், வருமானம் அதிகரிப்பு, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.

கும்பம்- குடும்பப் பிரச்சினைகள், முன்னெச்சரிக்கை, விபத்து, வணிக பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

மீனம்- மன அமைதி தரும், இலாபம், அலுவலகத்தில் சூழல்களில் மாற்றம், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular