Monday, February 2, 2026
HomeSportsஹாலே ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

ஹாலே ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் குயிண்டின் ஹாலிஸ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular