BOX OFFICE இல் வேட்டையாடும் குபேரா

தனுஷின் குபேரா திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரும் நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 3 நாட்களில் உலகளவில் குபேரா திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்த குபேரா திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இதுவரை மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் குபேரா திரைப்படம் உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு முதல் வாரத்தில் கிடைத்துள்ள சிறந்த வரவேற்ப்பாக பார்க்கப்படுகின்றது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles