Monday, February 2, 2026
HomeMain NewsAmericaஅமெரிக்கா தாக்குதலையடுத்து அதிகரித்த மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

அமெரிக்கா தாக்குதலையடுத்து அதிகரித்த மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மசகு எண்ணெய் விலை தற்போது சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.08 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67. 14 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.53 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular