ஆப்பிள் நிற ஆடையில் ஜொலிக்கும் நடிகை சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

திருமணத்திற்கு பின்பும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles