கிளாமர் போட்டோஷூட்டினால் அனைவரையும் ஈர்த்த ரித்திகா

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தில் எழில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங்.

அதன்பின், விஜய் சேதுபதி ஜோடியாக ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என தொடர்ந்து படங்கள் நடித்தவர், கடைசியாக ரஜினியின் 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

சமீபகாலமாக கிளாமர் லுக் போட்டோஷூட்டில் அசத்தும் ரித்திகா சிங், இரண்டு ஆண் நடனக் கலைஞர்களுடன் இணைந்து செம ஸ்டைலாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை ரித்திகா சிங்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles