காதலின் வலி என்ன என்று என்மகளு தெரியும்… வனிதா

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து உடனே காணாமல் போனார்.

அதன் பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

வனிதா தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் மகள் மற்றும் காதல் குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” என் மகள் லவ் பண்ணவே மாட்டா, காதல் வலி குறித்து என் வாழ்க்கையின் மூலம் அவள் கற்று கொண்டால் அதனால் என் மகள் காதல் விஷயத்தில் கவனமாக இருப்பார்.

எப்போதும் எனக்கு அட்வைஸ் செய்து கொண்டு இருப்பா. நல்ல வேளை என் மகளை காலேஜுக்கு அனுப்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles