Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryதங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்து : 11 பேர் பலி..!

தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்து : 11 பேர் பலி..!

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், பலர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உரிய பாதுகாப்பு நடைமுறைகள் இன்மையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular