இந்திய அணி சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றி குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here