Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaபிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம் இன்று ஆரம்பம்

பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம் இன்று ஆரம்பம்

பிரமிட் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில், இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் தேசிய விழிப்புணர்வு வாரம் இன்று ஆரம்பமாகிறது.

அதன்படி, ‘பெருங்கவலையின் உச்சகட்டம் : சூழ்ச்சியான பிரமிட் திட்டம்’ என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வு வாரம் முன்னெடுக்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular