தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு

இலங்கை தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான, ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன.

அதன்படி, 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 2,650 பேரையும், தாதியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles