பங்குச் சந்தை நடவடிக்கை இடைநிறுத்தம்

இன்று (16) காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

பல தரகு நிறுவனங்களின் ஒழுங்கு மேலாண்மை அமைப்பு (Order Management System – OMS) செயலிழந்ததால் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் தினசரி வர்த்தக நடவடிக்கை காலை 10:40 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று பங்குச் சந்தை மேலும் தெரிவித்துள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles