சமூக வலைத்தளத்தில் ‘முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழக வெற்றிக் கழகம் களம் கண்டு வருகிறது.

இந்த நிலையில் பேனர்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களில் இந்த வாசகத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு மதுரையில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here