தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வழமையான நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, அவருக்கு லேசான தலைச் சுற்றல் ஏற்பட்டது.

இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக, தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here