நடமாடும் வீடுகளுக்குத் தடை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடமாடும் வீடுகளுக்கு  தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பலரும் வாகனங்களிலேயே வீடு போன்ற வசதியை உருவாக்கி அதில் குடியேறுகின்றனர்.
இந்த வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நின்று நடமாடும் வீடு போல செயற்படுகின்றன.
இந்தநிலையில் நடமாடும் வீடுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, குறித்த வீடுகளை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடைபாதைகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக சான் பிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles