ஈரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் உள்ள கெய்ம் மருத்துவமனை பகுதியில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக ஹம்ஷாஹ்ரி செய்தித்தாளின் டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது.

தீ விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here