ஷாருக்கானுக்கு அட்லியின் காதல் கடிதம்

33 ஆண்டு கால சினிமா பயணத்தில் முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது.
ஜவான் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜவான் திரைப்படத்தின் இயக்குநரான அட்லி வாழ்த்து தெரிவித்து தனது உக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
“நமது திரைப்படமான ஜவானுக்காக உங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் பயணத்தில் ஒரு அங்கமாக இருப்பதை பெருமையாக கருதுகின்றேன். என்னை நம்பி இந்த படத்தை கொடுத்ததற்கு நன்றி . இது உங்களுக்கான என்னுடைய முதல் காதல் கடிதம். இனி இதுபோன்ற காதல் கடிதம் நிறைய வரும். உங்களின் சிறந்த ரசிகன் நான் . லவ் யூ” என அட்லி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles