கடந்த ஜீன் மாதத்தில் மாத்திரம் இந்தியாவில் 98 இலட்சம் WhatsApp கணக்குகல் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meta நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக குறித்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

