Monday, February 2, 2026
HomeMain NewsTechnology98 இலட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம்

98 இலட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம்

கடந்த ஜீன் மாதத்தில் மாத்திரம் இந்தியாவில் 98 இலட்சம் WhatsApp  கணக்குகல் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meta நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக குறித்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular