காஸாவை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ள தயாராகும் நெதன்யாகு

காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் இலக்கை இஸ்ரேலிய இராணுவம் நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலியப் பிணையாளிகளுக்குத் தீங்கு நேர்ந்தாலும் பரவாயில்லை, இலக்கைக் கைவிடக்கூடாது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சரவையுடன் அவர் நடத்திய சந்திப்புக்குப் பின் Times of Israel பத்திரிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நெதன்யாகுவுக்கும் அவரது இராணுவத் தலைவர் ஜெனரல் ஸமீருக்கும் இடையே இதனால் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

நெதன்யாகு தனக்கு விளக்கம் தர முயல்வதாக ஜெனரல் ஸமீர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏன் நெதன்யாகுவின் மகன் தனக்குக் கடிதம் எழுதுகிறார் என்றும் அவர் கேட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles