தமிழ் மக்களினதும், தமிழீழத்தினதும் விடிவிற்காக புலம்பெயர் தேசத்தில் அயராது செயலாற்றி வந்த சிறந்த மூத்த தாயகப்பற்றாளரும், உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் தொடர் செயற்பாட்டாளரும், முன்னைய நாள் பொதுச் செயலாளருமான திரு. பத்மநாதன் மயில்வாகனம் அவர்கள் (மயிலப்பா) இயற்கை எய்தினார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here