Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஜனாதிபதியைச் சந்தித்த புதிய பொலிஸ்மா அதிபர்

ஜனாதிபதியைச் சந்தித்த புதிய பொலிஸ்மா அதிபர்

புதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் .

ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது

இதன்போது புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன்போது புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கியுள்ளார் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular