2027 ஒரு நாள் சர்வதேச கிண்ண கிரிக்கெட் ஆப்பிரிக்க கண்டத்தில்….!

2027 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் சர்வதேச கிண்ண கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும் எனச் சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவினால் ஒரு நாள் சர்வதேச கிண்ணத் தொடர் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் 24 வருடங்களுக்குப் பின்னர் அங்கு சர்வதேச ஒருநாள் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஆப்பிரிக்க கண்டம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தென் ஆப்பிரிக்காவிலேயே அதிக எண்ணிக்கையிலான போட்டிகள் நடைபெறவுள்ளன.

44 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில் மிகுதி 10 போட்டிகள் நபீமியா மற்றும் சிம்பாபே ஆகிய ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறவுள்ளன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles