ராஜித விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு ஒன்று தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை இன்று (29) ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவரை விளக்கமறியலில் வைக்கவும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles